நடுவானில் விமானத்தில் இருந்து பயமில்லாமல் குதித்த பிரபல நடிகை...!

விமானத்தில் இருந்து குதித்து பிரபல நடிகை ஈஷா ரெப்பா ஸ்கை டைவிங் சாகசம் செய்தார்

Update: 2022-03-29 11:41 GMT
சென்னை

தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் ஈஷா ரெப்பா.தமிழில்  பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக சிங்க பெண்ணாக நடித்து மிரட்டி இருந்தார்.தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது.கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகை ஈஷா ரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது

மேலும் செய்திகள்