கண்கவரும் கைக்கடிகாரங்கள்!
ஆடைகளின் வடிவமைப்பு, உடல் அமைப்பு மற்றும் நிறத்துக்கு ஏற்றவாறு கைக்கடிகாரங்கள் அணிவதையே இன்றைய இளம் பெண்கள் விரும்புகிறார்கள்.
‘நேரம் பார்ப்பதற்காக’ எனும் நோக்கத்தைத் தாண்டி, தற்போது பேஷன் உலகில் பல்வேறு வடிவில் கைக்கடிகாரங்கள் வந்துவிட்டன. ஆடைகளின் வடிவமைப்பு, உடல் அமைப்பு மற்றும் நிறத்துக்கு ஏற்றவாறு கைக்கடிகாரங்கள் அணிவதையே இன்றைய இளம் பெண்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் கண்கவரும் கைக்கடிகாரங்களின் தொகுப்பு இதோ: