‘வாழை நார்’ ஜுவல்லரி

கம்மல், வளையல், நெக்லஸ், ஆரம் மற்றும் பிரேஸ்லெட் போன்ற நகைகள் வாழைப்பழ நாரில் தயாரிக்கப்படுகிறது.

Update: 2022-02-28 05:30 GMT
நாம் அணியும் நகைகளில் பல்வேறு வகைகள், வடிவமைப்புகள் இருக்கின்றன. எனினும், பலரின் கவனம் புதுமையின் பக்கமே நகர்ந்து செல்லும். 

அந்தவகையில் தற்போது அனைவரையும் ஈர்ப்பது ‘வாழை நார்’ கொண்டு தயார் செய்யப்படும் ‘பனானா பைபர் ஜுவல்லரி’. 
விதவிதமான வண்ணங்களில் செய்யப்படும் இவை அனைத்து விதமான ஆடைகளுக்கும், எல்லா வயதினருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. 

கம்மல், வளையல், நெக்லஸ், ஆரம் மற்றும் பிரேஸ்லெட் போன்ற நகைகள் வாழைப்பழ நாரில் தயாரிக்கப்படுகிறது. அவற்றில் சில... 

மேலும் செய்திகள்