இணையத்தை கலக்கும் வாணி போஜனின் சமீபத்திய புகைப்படம்

ஓ மை கடவுளே படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்தவர் வாணி போஜன். தற்போது வாணி போஜன் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Update: 2023-04-16 16:41 GMT

சின்னத்திரை சீரியகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வாணி போஜன். சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 2020ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன்பின்னர் லாக் அப், மிரள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் வாணி போஜனின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புடவையில் இருக்கும் வாணி போஜன் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்