மகத்தான மனிதர்கள்... மகத்தான நினைவுகள்... - கமல்ஹாசன் நெகிழ்ச்சி டுவீட்

மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள் என்று நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Update: 2022-12-15 14:34 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்