சினிமா அல்ல இது நிஜம்...! ஓடும் ஆற்றை அசால்டாக பைக்கில் கடந்த அஜித் - வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித் குமார், லடாக்கில் ஓடும் ஆற்றை தனது பைக்கில் அசால்டாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக நடிகர் அஜித், லடாக் பகுதியில் தனது பைக்கில் காடு மலைகளில் செல்வது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில், அவர் பைக்கில், லடாக்கில் உள்ள ஆற்றை அசால்டாக கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.