சமந்தாவின் 'யசோதா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'யசோதா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளார் .
ஐதராபாத்,
நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளார் .
அதன்படி இந்த திரைப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது
August 12th it is!! 🤩💥
— Sridevi Movies (@SrideviMovieOff) April 5, 2022
Our #Yashoda aka @Samanthaprabhu2 is all set to give you thrills n chills in theatres🔥
A @krishnasivalenk's production 💥@hareeshnarayan@dirharishankar@varusarath5@Iamunnimukundan@mynnasukumar@PulagamOfficial@SrideviMovieOff@DoneChannel1pic.twitter.com/WC2dNAFFRk