முதலில் படிப்பு... அப்புறம்தான் நடிப்பு

விஜய்யுடன், ‘தெறி’ படத்தில் நடித்த நைனிகாவிற்கு தேடி பல பட வாய்ப்புகள் வந்தாலும், முதலில் படிப்பு... அப்புறம் தான் நடிப்பு பற்றி யோசிக்க வேண்டும் என்பதில் அம்மா மீனா உறுதியாக இருக்கிறார்.

Update: 2022-04-01 08:57 GMT
மீனாவின் மகள் நைனிகா விஜய் யுடன், ‘தெறி’ படத்தில் நடித்தார். அடுத்து, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தாலும், நடிக்கவில்லை. நைனிகா படிக்க போய்விட்டார். அவர் இப்போது, சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில், மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.

முதலில் படிப்பு... அப்புறம் தான் நடிப்பு பற்றி யோசிக்க வேண்டும் என்பதில் அம்மா மீனா உறுதியாக இருக்கிறார்.

மேலும் செய்திகள்