இவருக்கும், அவருக்கும் எப்படி...?

மறுபிரவேசம் செய்துள்ள நடிகர் தனது புதிய படத்தில், ‘பிரியமான’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி வற்புறுத்தி வருகிறாராம்.

Update: 2022-03-04 11:56 GMT
இவருக்கும், அவருக்கும் எப்படி...? என்று கோடம்பாக்கமே ஆச்சரியப்படுகிறது.

தனது அன்பு கட்டளையை நிறைவேற்றும்படி, அந்த நடிகர் அடிக்கடி நினைவூட்டுவதை பார்த்து, தயாரிப்பு நிர்வாகி விழி பிதுங்கி நிற்கிறாராம்.

மேலும் செய்திகள்