திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

கும்பகோணம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் பெரிய தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை திரவுபதி அம்மன் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story