களை எடுக்கும் பணி


களை எடுக்கும் பணி
x

கோனேரிபாளையத்தில் உள்ள ஒரு வயலில் நிலக்கடலை செடிகளில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட காட்சி.

பெரம்பலூர்

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையத்தில் உள்ள ஒரு வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை செடிகளில் களை எடுக்கும் பணியில் பெண் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.


Next Story