அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்


அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
x

காரியாண்டி அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

காரியாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில், முன்னாள் மாணவியான பதைக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை வழங்கினார். இதையடுத்து முன்னாள் மாணவியை தலைமை ஆசிரியை சகாயராணி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.


Next Story