Normal
குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளியல்
தினத்தந்தி 31 May 2022 9:15 PM IST
Text Sizeகுற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
தென்காசி
தென்காசி:
குற்றாலத்தில் நேற்று மிதமான வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாக விழுந்தது. ஐந்தருவியில் விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire