நாளைய மின்தடை


நாளைய மின்தடை
x

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை:-

பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.


Next Story