கருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு வந்தன


கருங்கல்பாளையம் சந்தைக்கு   600 மாடுகள் விற்பனைக்கு வந்தன
x

600 மாடுகள்

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டு சந்தை கூடியது. இந்த சந்தைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 400 பசுமாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 600 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.33 ஆயிரம் முதல் ரூ.74 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.62 ஆயிரம் வரையிலும் விலை போனது.


Related Tags :
Next Story