திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
பாப்பாக்குடி கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
முக்கூடல்:
பாப்பாக்குடி சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கடுக்கை மூன்றீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கண்ணிமூல விநாயகர், சுவாமி - அம்பாள், சொக்கர் - மீனாட்சி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire