முள்ளிமலை பொத்தையில் திடீர் தீ


முள்ளிமலை பொத்தையில் திடீர் தீ
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே முள்ளிமலை பொத்தையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள முள்ளிமலை பொத்தையில் மிளா, கரடி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த மலையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த கடையம் வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story