பொங்கல் பானையின் மீது ஏறி நின்று அருள்வாக்கு


பொங்கல் பானையின் மீது ஏறி நின்று அருள்வாக்கு
x

பொங்கல் பானையின் மீது ஏறி நின்று அருள்வாக்கு வழங்கினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே தச்சன் வயல் கிராமத்தில் கருப்பாயி அம்மன் கோவிலில் கிடா வெட்டு பூஜையையொட்டி பக்தர்கள் பொங்கலிட்ட பானையின் மீது பூசாரி ஏறி நடந்து சென்று அருள்வாக்கு கூறினார். இதில் சூடான பொங்கல் பானையின் மீது பூசாரி ஏறி நடந்து வந்ததை படத்தில் காணலாம்.


Next Story