தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள்


தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள்
x

சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

விருதுநகர்


தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத்திருவிழாவிற்கு திரளான பக்தர்கள் வர வசதியாக தென்னக ெரயில்வே நிர்வாகம் இன்று முதல் மே 8-ந் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு சென்னை, பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும். இதுகுறித்து தென்னக ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.


Next Story