சேந்தமங்கலம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


சேந்தமங்கலம் பகுதியில்  நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story