அறிவியல் திறனறிவு தேர்வு


அறிவியல் திறனறிவு தேர்வு
x

அறிவியல் திறனறிவு தேர்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல் ஒளி திறனறிவு தேர்வு நடைபெற்றது. ஒன்றியத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் ஒளி திறனறிவை வெளிப்படுத்தினார்கள். இதில் 100 வினாக்கள் கேட்கப்பட்டது. இதற்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் ஒளி திறனறிவு செய்தனர். இதில் வட்டார உதவி கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன், அறிவியல் இயக்க தலைவர் ரகமத்துல்லா மற்றும் ஆசிரிய-ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story