குத்துச்சண்டை போட்டியில் பள்ளி மாணவி சாதனை
பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சிவகங்கையில் நடைபெற்றது பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிவர்ஷினி 80 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு 3-ம் இடம் பெற்றார்.
மதுரை
பேரையூர்
பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சிவகங்கையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிவர்ஷினி 80 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு 3-ம் இடம் பெற்றார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி அபிவர்ஷினியை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் பாண்டி, ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story