சாலைகளை சீரமைக்க வேண்டும்


சாலைகளை சீரமைக்க வேண்டும்
x

சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

வாலாஜாவில் உள்ள மாடவீதியான பவர்ணர் தெருவும், சவுகார் தெருவும் இணையும் சந்திப்பு தெருவில் குறிப்பாக தேர் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் தார் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட பகுதியில சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story