நெரிஞ்சிப்பேட்டையில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
நெரிஞ்சிப்பேட்டையில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு
அம்மாபேட்டை
அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள மேட்டூர் மெயின் ரோட்டில் சிறு பாலம் அமைக்க சுமார் 8 அடி உயரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பாலம் அமைக்கும் பணியை இன்னும் முடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் சிறு பாலம் அமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story