சாலையோரம் கிடந்த மலைபாம்பு மீட்பு


சாலையோரம் கிடந்த மலைபாம்பு மீட்பு
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே சாலையோரம் கிடந்த மலைபாம்பு மீட்கப்பட்டது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம்- அம்பை சாலை அனைந்தநாடார்பட்டி அருகே பனையங்குறிச்சி விலக்கு பகுதியில் சாலையோரம் மலைபாம்பு ஒன்று கிடப்பதை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையை சார்ந்த டென்சிங், முருகன் ஆகியோர் 12 அடி நீளமுள்ள மலைபாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து ஆலங்குளம் ராமர் கோவில் மலைப்பகுதியில் ஆலங்குளம் பசுமை இயக்கம் தன்னார்வலர்கள் உதவியுடன் விட்டனர்.


Next Story