முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜா எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினருடன் சென்று வாழ்த்து பெற்றார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. புத்தாண்டை முன்னிட்டும், தனது மனைவி அனுசியாவின் பிறந்த நாளை முன்னிட்டும், தனது குழந்தைகளுடன் சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.


Next Story