தா.பேட்டை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
தா.பேட்டை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
முசிறி, ஜூன்.30-
முசிறி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சந்த பாளையம் மற்றும் வாட்டர் ஒர்க்ஸ் மின் பாதையில் உள்ள சந்தை பாளையம், குஞ்சநாயக்கன்பாளையம், முசிறி மேற்கு மாரியம்மன் கோவில், பார்வதிபுரம் மற்றும் சிங்கார சோலை தா.பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தா.பேட்டை நகரம் மற்றும் மேட்டுப்பாளையம் மின் பாதையில் உள்ள தா.பேட்டை, பிள்ளாதுறை, வடமலைப்பட்டி, என். கருப்பம்பட்டி, செவந்தான்பட்டி, மோரு பட்டி, தேவராயப்பட்டி, மேட்டுப்பாளையம், கோணங்கிபட்டி பி.கே.சாலக்காடு, எம்.கருப்பம்பட்டி ஆகியபகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை இயக்கமும் காத்தலும் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story