சங்ககிரியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


சங்ககிரியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

சங்ககிரியில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சேலம்

சங்ககிரி:

சங்ககிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

சங்ககிரி ெரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, சின்னாக்கவுண்டனூர், வெப்படை, படைவீடு, பச்சாம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், அம்மன்கோவில், மக்கிரிபாளையம், சவுதாபுரம், பாதரை, முதலைமடையானூர், திருநகர் பைபாஸ் சிட்டி. இந்த தகவலை சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story