நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

திருநெல்வேலி

நாளை (சனிக்கிழமை )மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

தென்காசி:- தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமசந்திரபட்டினம், மேல மெஞ்ஞானபுரம்.

செங்கோட்டை:- செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு.

சுரண்டை:- சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைகுளம், சுந்தரபாண்டியபுரம் பாட்டக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம்.

சாம்பவர்வடகரை:- சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம்.

ஒ.துலுக்கப்பட்டி:- ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஒ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை.

வீரவநல்லூர்:- கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரங்கசமுத்திரம்.

அம்பை:- அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி.

மணிமுத்தாறு:- மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்,

கடையம்:- கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடானூர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி, மேட்டூர்.

ஆலங்குளம்:- ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, துத்திகுளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி.

ஊத்துமலை:- ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம்.

கீழப்பாவூர்:- கழுநீர்குளம், அடைக்கலாப்பட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி.



Next Story