முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x

திசையன்விளையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் தனதுர்க்கேஷ், அஸ்வின், கலையரசன், அபிவர்மன் ஆகியோர் நேற்று மாலை திசையன்விளை போலீஸ் நிலையம் அருகே கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்த 5 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர்.


Next Story