ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

போளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள் தலைமை தாங்கினார்.

இதில் துணைத்தலைவர் மிஸ்ஸியம்மாள் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.ஏ.வேலு, லட்சுமி, மேலாளர் அருள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story