நுங்கு விற்பனை மும்முரம்


நுங்கு விற்பனை மும்முரம்
x

அரியலூரில் நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்றதை படத்தில் காணலாம்.

அரியலூர்

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரியலூரில் நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்றதை படத்தில் காணலாம்.


Next Story