திருவாபரணங்களுடன் நம்பெருமாள்


திருவாபரணங்களுடன் நம்பெருமாள்
x

திருவாபரணங்களுடன் நம்பெருமாள் காட்சியளித்தார்.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் 8-ம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உற்சவர் நம்பெருமாள் ரத்தின காதுகாப்பு, ரத்தின அபயஹஸ்தம், ரத்தின லட்சுமி டாலர், பவளமாலை, காசு மாலை, முத்துச்சரம், அடுக்குப் பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story