மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை செக்கடி அரசடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் தேவராஜ் (வயது 42). இவரது வீட்டின் முன்பாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். கடந்த 19-ந் தேதி இரவு மர்ம நபர் இவரது மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தேவராஜ் பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிள் திருடியதாக பேட்டை எம்.ஜி.பி. 2-வது தெருவைச் சேர்ந்த மைதீன் (35) என்பவரை கைது செய்தார்.


Next Story