ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்


ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
x

ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி ரெயில்வே போலீஸ் கோட்டத்திற்குட்பட்ட அழகப்பா அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சென்னை-ராமேசுவரம் விரைவு ரெயிலில் அடிப்பட்டு தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

மேலும் இறந்து கிடந்த நபரின் ஒரு கையில் அம்மா எனவும், மற்றொரு கையில் முத்து எனவும் பச்சை குத்தியுள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?என தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story