மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த சபதம் ஏற்போம்: காந்தி பிறந்த நாளில் கி.வீரமணி அறிக்கை


மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த சபதம் ஏற்போம்: காந்தி பிறந்த நாளில் கி.வீரமணி அறிக்கை
x

மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த சபதம் ஏற்போம்: காந்தி பிறந்த நாளில் கி.வீரமணி அறிக்கை.

சென்னை,

காந்தி பிறந்த தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவை மதக்கலவரமற்ற, சாதிக் கலவரமற்ற, மனித வெறுப்பற்ற பூமியாக்கி, கறையைக் கழுவ காந்தியார் சிந்திய ரத்தம் நமக்குப் பாடமாகி, அறிவுத் தெளிவை, சமத்துவ, சம வாய்ப்பை, 'மனிதத்தை' மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இந்நாளில் சபதமேற்போம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story