கல்லூரி மாணவியை முத்தமிட்டு வீடியோ எடுத்து மிரட்டல்
சேத்தியாதோப்பு அருகே கல்லூரி மாணவியை முத்தமிட்டு வீடியோ எடுத்து மிரட்டல் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கடலூர்
சேத்தியாத்தோப்பு
சேத்தியாதோப்பு அருகே உள்ள வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ராம்கி(வயது 22). இவர் அங்குள்ள பகுதியை சேர்ந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியை முத்தமிட்டு அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து ராம்கியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story