பிளஸ்-2 மாணவி கடத்தல்


பிளஸ்-2 மாணவி கடத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்டாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா மாமண்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் தினேஷ் (வயது 20). இவர், அரசூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற தினேசையும் தேடி வருகின்றனர்.


Next Story