மதுரையில் ,முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு


மதுரையில் ,முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று ஆய்வு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வந்து 5 மாவட்டங்களுக்கான மக்கள் நலத்திட்டங்கள் பற்றி கள ஆய்வு செய்கிறார்.

மதுரை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வந்து 5 மாவட்டங்களுக்கான மக்கள் நலத்திட்டங்கள் பற்றி கள ஆய்வு செய்கிறார். 5 மாவட்டங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். இதற்காக மதுரை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு நேற்று தயார் நிலையில் வைக்கப்பட்டதை படத்தில் காணலாம்.


Next Story