ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 3 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 3 பேருக்கு கொரோனா
x

கொரோனா

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 118 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 686 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று 2 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.


Next Story