இலவச கண் சிகிச்சை முகாம்
கும்பகோணம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கும்பகோணம்;
கும்பகோணம், அண்ணலக்ரஹாரம் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.முகாமுக்கு அண்ணலக்ரஹாரம் ஊராட்சி தலைவர் பிரேமாவதி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கும்பகோணம் ரெட்கிராஸ் துணைத்தலைவர் ரொசாரியோ மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முடிவில் விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் நிர்வாகி கணேசன் நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire