பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி


பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெய்க்குன்னம் ஊராட்சியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்க்குன்னம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையபுரம் பாசன வாய்க்கால், நெற்குன்றம் பாசன வாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதை ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தொடங்கி வைத்தார். இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story