காட்பாடி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
காட்பாடி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு செய்தார்.
வேலூர்
காட்பாடி
காட்பாடி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு செய்தார்.
காட்பாடி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்குகள் குறித்தும், அதில் எத்தனை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் இருந்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story