நெல்லை கண்டியபேரியில் துணை மேயர் ஆய்வு
தினத்தந்தி 1 Sept 2023 1:50 AM IST
Text Sizeநெல்லை கண்டியபேரியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி
நெல்லை டவுன் 15-வது வார்டு கண்டியபேரியில் செபஸ்தியர் ஆலய தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அங்குள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது குறித்தும், தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire