தினத்தந்தி செய்தி எதிரொலி: மைல்கல்லில் தவறாக எழுதப்பட்ட பெயர் அழிப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி: மைல்கல்லில் தவறாக எழுதப்பட்ட பெயர் அழிப்பு

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் கருக்கம்பாளையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் மொசுக்கரை என்ற கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் வழியில் உள்ள மைல்கல்லில் மொசுக்கரை என்பது மெசுக்கரை என்று தவறாக எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி நேற்று முன்தினம் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து உடனே தவறான பெயரை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அழித்துள்ளனர்.


Next Story