சவளக்காரன்-ராமாபுரம் இணைப்பு பாலம் கட்டும் பணி

சவளக்காரன்-ராமாபுரம் இணைப்பு பாலம் கட்டும் பணி
x

சவளக்காரன்-ராமாபுரம் இணைப்பு பாலம் கட்டும் பணி

திருவாரூர்

வடுவூர்:

மன்னார்குடி ஒன்றியம் நாலாநல்லூர், சவளக்காரன்- ராமாபுரம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் வடிகால் வாய்க்காலில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story