முதல்-அமைச்சருக்கு வாழ்த்து


முதல்-அமைச்சருக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 2 March 2023 12:15 AM IST (Updated: 2 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் அவரை ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுத்தபடம்.

தென்காசி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் அவரை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுத்தபடம்.


Next Story