எழுத்தாளருக்கு கலெக்டர் பாராட்டு


எழுத்தாளருக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளரை கலெக்டர் பாராட்டினார்.

சிவகங்கை


தமிழ் வளர்ச்சித்துறையில் மாநில அளவில் நாடக வகைப்பாட்டில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நூலாக சிவகங்கை எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய "தேசியவிழா" நூல் தேர்வாகியது. இதையொட்டி எழுத்தாளர் ஈஸ்வரனுக்கு சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் ஈஸ்வரனை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பாராட்டி பரிசு வழங்கினார்.


Next Story