கிறிஸ்துமஸ் விழா


கிறிஸ்துமஸ் விழா
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூடத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி புனித வளனார் தொடக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை மகேஷ் தலைமை தாங்கினார். பள்ளி மாணவ- மாணவிகள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தத்ரூபமாக நாடகமாக அரங்கேற்றியும், பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துக் கூறினார்கள். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story