சுப்ரீம் கோர்ட் உத்தரவால் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று வைத்திலிங்கம் கூறினார்.
சென்னை,
சென்னையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது: -
எங்களை எதிர்த்தவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவு பாடமாக அமைந்துள்ளது
இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்சை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை
இரட்டை இலை சின்னத்தில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரிப்போம்
ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
Related Tags :
Next Story